பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய இந்துக்கள் மீண்டும் குஜராத் வழியாக பாகிஸ்தானுக்கு திரும்புகிறார்கள்.!! (கர் வாப்சி) கடந்த ஆண்டு மட்டும் 100 இந்து குடும்பங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்.!!
இந்தியாவை விட பாகிஸ்தானயே பாதுகாப்பாக உணர்வதாகவும், எங்களை இந்தியா சந்தேகத்துடன் பார்ப்பதாகவும் தெரிவித்தவர்கள், சட்டபடி இந்தியாவை விட்டு வெளியேற அனுமதி கேட்டவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
#இந்தியா இந்தியாவாக உருவாதற்கு முன்னில் இருந்து இந்தியனாக வாழும் இஸ்லாமியனை பாகிஸ்தான் போனு மிரட்டுகிறான்.. நான் பாகிஸ்தான் போறேன்னு சொல்லும் இந்துவை இந்தியாவில் இருக்க மிரட்டுகிறான்.
இந்த லட்சனத்துல அகண்ட பாரதம் தான் காவிகளின் கனவாம்.
No comments:
Post a Comment