Showing posts with label மரண அறிவிப்பு. Show all posts
Showing posts with label மரண அறிவிப்பு. Show all posts

Monday, 1 August 2016

மரண அறிவிப்பு :

மரண அறிவிப்பு :

நமது ஊரை சேர்ந்த நூருதீன் அவர்களின் பேரனும் மரக்காவலைசை ராஜா முகம்மது அவர்களின் மகனும் ஆகிய சேக் என்பவர் 31/07/2016 இன்று மரணமடைந்துவிட்டார் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).

மரண அறிவிப்பு:

மரண அறிவிப்பு:

அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் ஊரைச் சேர்ந்த அல்லாப் பிச்சையின் தாயார் தெசினா அம்மாள் (போத்தி வீடு) 01/08/2016 இன்று  மரணமடைந்து விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).

Wednesday, 1 June 2016

மரண அறிவிப்பு


மரண அறிவிப்பு
         நமது ஊரை சேர்ந்த ஜஹபர் ஆலிம் அவர்களின் மகனும் ,சாதிக் மற்றும் நைனா முஹம்மது அவர்களின் தம்பியும் ஆகிய கமருதீன் அவர்கள் இன்று காலை 02/06/2016 இறந்து விட்டார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

Friday, 20 May 2016

மரண அறிவிப்பு 


மரண அறிவிப்பு
   நமது ஊரை சேர்ந்த சிக்கந்தர் அவர்களின் தகப்பனார் முஹைதீன் பக்கீர் என்கிற பக்கீர்வாப்பா 20/05/2016 இறந்துவிட்டார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Thursday, 18 February 2016

மரண அறிவிப்பு

19/02/2016 காலை
புதுப்பட்டினம் இப்ராஹிம்சாஹிப், ஆமீனா அம்மாள், ஜல்ஹா அம்மாள், காதர், சுல்தான் பீவி இவர்களின் தாயார் மற்றும் ஜியாவுதீன் உடைய பாட்டி மரணமடைந்தார்.
இன்னாலில்ஹீ வா இன்னிலஹீ ராஜூவூன்

Sunday, 7 February 2016

மரண அறிவவிப்பு



அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று காலை 08/02/2016
நம் ஊரைச் சேர்ந்த ( புதுப்பட்டினம் )
HMS . சாகுல் ஹமீது அவர்களின் தம்பியும் ,ராஜா முஹம்மது ,நைனா முஹம்மது,மற்றும் தமிம் அன்சாரி அவர்களின் மச்சான்னுமாகிய அபூபக்கர் அவர்கள் இன்று மரணமடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Monday, 21 December 2015

மரண அறிவிப்பு


மரண அறிவிப்பு: 21/12/2015


அஸ்ஸலாமு அலைக்கும். நம் ஊரைச் சேர்ந்த முகைதீன் பக்கீர் அவர்களின் மருமகனும், அப்துல் முனாஃப் அவர்களின் மைத்துனரும், சித்திமாவின் கணவருமான ஒரத்தநாட்டைச் சேர்ந்த சேட் அவர்கள் இன்று மரணமடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.