Showing posts with label திருமண விழா. Show all posts
Showing posts with label திருமண விழா. Show all posts

Saturday, 19 December 2015

திருமண விழா




புதுப்பட்டினம்   மர்ஹூம் யூசுப் அவர்களின்  பேரனும் ஜனாப் முகமது அலி ஜின்னா அவர்களின் அன்பு மகனுமான அம்மார் அவர்களுக்கும்

புதுப்பட்டினம்  மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பேத்தியும் ஜனாப் அஜ்மீர் அவர்களின் அன்பு மகளுமான அஜ்பா அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ்  நாளை காலை (20/12/2015) புதுப்பட்டினத்தில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மணமகன் இல்லத்தில் சுன்னத்தான முறையில் வலிமா விருந்து நடைபெறுகிறது .அனைவரும் கலந்துக்கொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



بَارَكَ اللهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْر
“Allah bless you, and may He send blessings upon you, and may He unite you both in good.”


ஊர் செயதிகள்

பைதுல்மால் செயதிகள்