Saturday, 9 January 2016

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் போதனைகளை பின்பற்றினால் பயங்கரவாதம் ஒழியும்



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் போதனைகளை பின்பற்றினால் பயங்கரவாதம் ஒழியும் என்றும் அல் குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட ஒரு புனித நூலாகும் அது முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட விலை மதிக்க முடியாத பரிசாகும் என பௌத்த ஆன்மீக தலைவர் தலாய் லாமா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

No comments:

Post a Comment