Tuesday, 12 January 2016

மல்லிப்பட்டிணம் இம்ரான் என்ற சகோதரர் வீட்டில் காவல்துறை ரய்டு.




‪#‎பைப்பை_பாம்மாக_மாற்றும்_காவி_காவல்துறை‬
 சில போலிஸ் அதிகாரிகளுக்கு இஸ்லாமியன் வீட்டு கக்கூஸ் PVC பைப் கூட வெடிகுண்டு போல் தெரிகிறது.
 இந்த விடியோவில் உள்ள போலீஸ் அதிகாரி ‪#‎கண்ணன்_கையில்‬ ‪#‎காவி_கயிறு_கட்டி_இருக்கிறான்_பாருங்கள்‬.
 வீட்டு தேவைக்கு வைத்திருந்த பைப்பை கூட விடாமல் களவாடி சென்ற சில கேடுகெட்ட காவலர்கள் விவரம் பின்வருமாறு...
 மல்லிப்பட்டிணம் இம்ரான் என்ற சகோதரர் வீட்டில் காவல்துறை ரய்டு. மதுரைய சேர்ந்த கறிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சுமார் 15 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் VAO இரவு 10 மணி அளவில் இம்ரான் வீட்டை பரிசோதனை செய்துள்ளனர்.
 ஏன் இந்த ரய்டு என்று அங்கு இருந்த சகோதர்கள் காவல்துறை கண்ணன் இடம் கேட்ட போது மதுரையில் நடந்த பஸ் குண்டு வெடிப்புக்கும் இம்ரானுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனால் இம்ரான் வீட்டை சோதனை செய்ய கோர்ட்டு ஆடர் என்று அதன் நகழை அங்கு இருந்த சகோதர்களிடம் காம்பித்துள்ளார்.
⌛ சுமார் ஒரு மணி நேரம் வீட்டை பரிசோதனை செய்துள்ளனர். எந்த தடயமும் கிடைக்க வில்லை. கடைசியாக இம்ரான் வீட்டில் பாத்ரூம் பக்கத்தில் வீட்டு தேவைக்காக வைத்திருந்த PVC பைப்பை மட்டும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.
 பல சகோதர்கள் இந்த பைப்பை வீட்டில் விட்டு செல்லுங்கள் இது வீட்டு தேவைக்கான பைப் என்று சொல்லப்பட்டதற்கு, காவல்துறை அதிகாரி கண்ணன் அவர்கள் நாங்கள் வீட்டை சோதனை செய்ததற்கான ஆதாரம் இந்த பைப் என்று கூறியுள்ளார். அங்கு இருந்த சகோதர்கள் இது சாதாரண வீட்டு தேவைக்கான பைப் என்றும் இந்த பைப்பை வைத்து கொன்டு இம்ரான் வீட்டீல் பயங்கர ஆயூதம் (பைப்) பறிமுதல் செய்தோம் என்று செய்திதாள்களில் நாங்கள் படிக்கவா? நீங்கள் இந்த பைப்பை கொண்டு போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
 உடனே காவல்துறை அதிகாரி கண்ணன் கோபபட்டு நான் கொன்டு செல்வேன் என்று வீராப்புடன் எடுத்து சென்றுள்ளார்.
‪#‎சகோதர்களே‬! முஸ்லீம்கள் வீட்டில் பயன்பாடுக்கு இருக்க கூடிய பொருள்கள் எல்லாம் அயூதங்களாக மாற்றும் காவல்துறை, காவிகள் வீட்டில் குண்டு வெடித்தால் அது சிலின்டர் என்று டிவிட் செய்யும் பிரதமரை வைத்திருக்கும் வரை இப்படி நடக்க தான் செய்யும்.
 இம்ரான் மீது பொய் வழக்கு போட காவல்துறை முயல்கிறது. ஏற்கனவே இம்ரான் மற்றும் பல சகோதர்கள் மீது பொய் வழக்கு போட்டு 15 வருடத்திற்கு மேல் கேஸ் நடத்தி நிரபராதி என்று வெளியே வந்தார். தற்போது மீண்டும் இம்ரான் மீது பொய் வழக்கு பதிவு செய்து உள்ளது காவல்துறை.
‪#‎தமிழக_அரசே‬!
Chennai City Police
Chief Minister of Tamilnadu
முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமத்தி பொய் வழக்கு பதிவு செய்து பல வருடங்கள் கேஸ் நடத்தி அரசு பணத்தை வீனாக்க நினைக்கும் காவி சிந்தனை உள்ள காவல்துறைய கலை எடுக்க வேண்டும்.
செய்தி: Riyas Ahamed Meerasa

No comments:

Post a Comment