By PTI, புது தில்லி
First Published : 12 January 2016 03:37 PM IST
உத்ர பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளும், கர்நாடக மாநிலத்தில் மூன்று தொகுதிகளும், பஞ்சாப்பில் இரு தொகுதிகளும், பிகார், திரிபுரா, தெலுங்கான மற்றும் மத்ய பிரதேசம் மாநிலங்களில் தலா ஒரு தொகுதியும் காலியாக உள்ளது.
இத்தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும். தேர்தல் அறிவிக்கை ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

No comments:
Post a Comment