Monday, 11 April 2016

திமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றியோ, சிறைவாசிகள் விடுதலை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லையே?


நிருபர்களின் கேள்விகளுக்கு திரு.ஜவாஹிருல்லாவின் நெத்தியடி பதில்
நிருபர் : திமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றியோ, சிறைவாசிகள் விடுதலை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லையே?
ஜவாஹிருல்லாஹ் : உங்கள் கேள்வியே தவறானது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று தெளிவாக இருக்கிறது.
அப்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தோம். அதனால் திமுகவை ஆதரிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் தான் 2011 திமுக தேர்தல் அறிக்கைக்கு நன்றி தெரிவித்து இப்போது ஆதரவு தெரிவித்து இருக்கிறோம்.
நிருபர் : இப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை பற்றி ஒன்றும் இல்லையே?
ஜவாஹிருல்லாஹ் : உண்மைதான். இதற்க்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் அடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் வரும் போது திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்.
நிருபர் : [மனதுக்குள்] பாவம்டா உங்க கட்சி தொண்டர்கள்.

No comments:

Post a Comment