எஸ்டிபிஐ கட்சி மமக மற்றும்இந்திய முஸ்லிம்லீக்கை எதிர்த்து போட்டி..
திமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி தொகுதிகள் ஒதுக்காதறர்க்கு முக்கிய காரணமே மற்றஇஸ்லாமியகட்சிகள் தானாம் அவர்களுக்கு சீட்டு தர வேண்டாம் என்றுசொல்லியதால் கேட்டதொகுதிகள் திமுக ஒதுக்கவில்லை... ஆகையால் நேற்று செயற் குகுழுவை கூட்டி இந்த இரண்டு இஸ்லாமிய கட்சிகளை எதிர்த்து போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளது....
முக்கியமாக ராமநாதபுரம் ஆம்பூர் மயிலாடுதுறை போன்ற தொகுதியில் போட்டி போடாபோவதாக கூறப்படுகிறது....
முக்கியமாக ராமநாதபுரம் ஆம்பூர் மயிலாடுதுறை போன்ற தொகுதியில் போட்டி போடாபோவதாக கூறப்படுகிறது....
சபாஸ் சரியான போட்டி

No comments:
Post a Comment