டெல்லி: இருமல் மற்றும் சலதோஷம் போக்க மருந்துக் கடைகளில் விற்ற விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.ப்ராக்டர் & கேம்பிள் (பி & ஜி) நிறுவனம் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா உற்பத்தியை மற்றும் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி விட்டது. கடந்த 33 ஆண்டுகளாக அனைத்து மருந்து கடைகளிலும் இது விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment