Friday, 8 January 2016

மாசுகட்டுபாட்டு வாரியத்தை கண்டித்து நாகூரில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!


நாகப்பட்டிணம் மாவட்டம் வாஞ்சூரில் மார்க் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி இறக்குதி செய்யப்படுகிறது.

நிலக்கரி சுரங்கத்தின் மூலம் ஏற்படும் கழிவுகளால் பொதுமக்களுக்கு மிகப் பெரிய நோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே மார்க் காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனவும், மாசுகட்டுபாட்டு வாரியத்தை கண்டித்தும் நாகூரில் SDPI கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாகை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது அக்பர் அலி, மாவட்ட பொது செயலாளர் கவ்து மற்றும் SDPI கட்சி செயல் வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment