பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தை அடுத்த லால்பேட்டை மெயின்ரோட்டில் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடைகளில் மாட்டிறைச்சி வாங்குவதற்காக இந்து சகோதரர்களின் கூட்டம் அலைமோதியது.
இன்பமான முகத்துடன் அனைத்து கடைகளிலும் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
No comments:
Post a Comment