முஸ்லிம்களின் இரு பெருநாட்களில் இவ்வாறு ஒரு தடவை கூட ஆயுள் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை அளித்ததாக எனக்கு ஞாபகமில்லை.
மேலும் மற்றவர்களின் திருநாள், மற்றும் கொண்டாட்டங்களுக்கு
ஒரு நாள் முன்பு லீவு விடும் நீங்கள்,
இஸ்லாமியர்களின் பெருநாட்கள் தினத்திற்கு ஒரு நாள் முன்பு பள்ளிக்கல்லூரிகளுக்கு லீவு விடுவதில்லையே ஏன்?
ஓரவஞ்சனையா? இல்லை மெஜாரிட்டியின் ஓட்டுக்களைப் பொருக்கவா?
கடந்த ஹஜ்ஜுப்பெருநாளில் கூட முழு விடுமுறை அளிக்காமல் அன்று கல்லூரிகளில் பலருக்கு தேர்வு வைக்கிறீர்கள்.
பாராட்டித்தான் ஆகவேண்டும் உங்கள் நடுநிலையை !!
அப்துல் காதிர் மன்பஈ
No comments:
Post a Comment