Saturday, 16 January 2016

சமாதானம் செய்ய போகிறேன் என்று சொன்னது குற்றமா ?

சவூதி அரேபியாவும், ஈரானும் ராணுவத்தில் சக்தி வாய்ந்த நாடுகளாகும். கொள்கை அடிப்படையில் இவ்விரு நாடுகளும் எதிரெதிர் கொள்கை கொண்ட நாடுகளாகும்.
ராணுவத்தில் சக்தி வாய்ந்த இவ்விரு நாடுகளும் மோதிக்கொண்டால் இவ்விரு நாடுகளுக்கும் பெருமளவு சேதாரம் ஏற்படும். ஈராக்கிலும், லிபியாவிலும், சிரியாவிலும் ஓடிய இரத்த ஆறுகள் இவ்விரு நாடுகளிலும் ஓடும்,
அண்மையில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 47 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் ஷியா பிரிவின் தலைவர் நிமல் அல் நிமிரும் அடக்கம்.
இதனால் ஈரானில் சவூதி அரேபியாவின் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டது.
இதற்கு பதிலாக சவூதி அரேபியா ஈரான் தூதரை திருப்பி அனுப்பியது. சவூதி அரேபியா மற்றும் ஈரானின் உறவுகள் முறிந்தன. சவூதி அரேபியாவை தொடர்ந்து அரபு நாடுகளும் ஈரானுடனான உறவை முறித்தது.
அதன்பிறகு இவ்விரு நாடுகளுக்கும் இடையில் போர் சூழல் உருவானது.
சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் சமாதான முயற்சியை மேற்கொள்ளப்போவதாக இந்தோனேசியா கூறியது.
இந்தோனேசியா இவ்வாறு கூறிய பிறகு இந்தோனேசியாவில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
சவூதி அரேபியாவையும், ஈரானையும் ஒன்றிணைக்கப்போவதாக சொன்னவுடன் தொடர் குண்டுவெடிப்பு நடக்கிறது என்றால் நீ வாயப்பொத்திக்கிட்டு இருக்கியா இல்லை உன்னுடைய நாட்டையும் சின்னா பின்னமாக்கவா என்று இந்தோனேசியாவுக்கு குண்டுவெடிப்பின் மூலம் மறைமுக மிரட்டல் விடுக்கப்படுகிறது.
அப்படியென்றால் சவூதி அரேபியாவும் ஈரானும் மோதிக்கொள்ள வேண்டும் என்று சதிகார நாடுகள் அலாதி பிரியம் கொண்டுள்ளன.
அரபு நாடுகளில் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழ்ந்த ஈராக், லிபியா, சிரியா என்று ஒவ்வொரு நாடுகளையும் முற்றிலுமாக நாசப்படுத்தியது போதாதென்று மீதமுள்ள சவூதி அரேபியாவையும், ஈரானையும் மோதிக்கொள்ள அலாதி பிரியம் கொண்டுள்ளன.
சவூதி அரேபியாவும், ஈரானும் மோதிக்கொள்ளாமல் இவ்விரு நாடுகளும் இஸ்ரேலை முதலில் காலிப்பன்ணினால் அரபு நாடுகள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்து விடும்.
சமாதனப்படுத்தப்போகிறேன் என்று சொன்னது குற்றமா ? இந்தோனேசியாவில் குண்டுகள் வெடிக்கிறது.
யூதர்களுடன் போரிடுங்கள், யூதர்களுடன் போர் செய்யாதவரை உலக அழிவு நாள் வராது, அந்த போரில் ஓ முஸ்லிமே எனக்கு பின்னால் யூதன் ஒளிந்திருக்கிறான் அவனை கொல்லு என்று பாறைகள் கூறும் - நபிகள் நாயகம்
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் சீரிய இஸ்லாமிய சிந்தனை கொண்டவர் என்பதாலும் அவருக்கும் அடுத்த தலைமுறை ஆட்சியாளர்களும் ஈமானிய சிந்தனை கொண்டவர்கள் என்பதாலும் நல்லதே நடக்கும், அயோக்கிய கூட்டங்கள் தலைதெறிக்க ஓடுவார்கள், அதையும் நாம் கண்ணால் பார்க்கத்தான் போகிறோம் இன்ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment