Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Saturday, 22 October 2016

வேலைவாய்ப்பு செய்திகள்


*வேலைவாய்ப்பு செய்திகள்*இந்த செய்தி நமக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை தேடும் ஒருவற்கு பயன்படலாம்! forward to all groups.

1. COMPANY NAME : TIETO HIRING SOFTWARE DEVELOPERS
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  3 YEARS
SALARY : 15,000 TO 45,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK :
http://www.freshersliveupdates.com/2016/09/tieto-hiring-software-developers.html?m=1

2. COMPANY NAME : IBM
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  4 YEARS
SALARY : 20,000 -  45,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/ibm-technical-interview-questions.html?m=1

3. COMPANY NAME : RELIANCE INDUSTRIES (JIO) Ltd
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  3 YEARS
SALARY :  1,50,000 – 2,25,000 P.A
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/reliance-industriesjio-ltd-walk-in-any.html?m=1

4. COMPANY NAME : TECH MAHENDRA
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  8 YEARS
SALARY : 20,000 -  40,000
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/tech-mahindra-hiring-freshers.html?m=1

5. COMPANY NAME : JIO HR SERVICES PVT . LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  8 YEARS
SALARY :  90,000 – 1,25,000 P.A.
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/jio-hr-services-pvt-ltd-walk-in-any.html?m=1

6. COMPANY NAME : ADITYA BIRLA MANAGEMENT CORPORATION PVT LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  2 YEARS
SALARY :  NA
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/aditya-birla-management.html?m=1

7. COMPANY NAME :  PC TECHNOLOGY PVT. LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  4 YEARS
SALARY :  15,000  -  35,000 PM
LOCATION : ALL OVER TAMILNADU
LINK : http://www.freshersliveupdates.com/2016/09/pc-technology-pvt-ltd-walk-in-for.html?m=1

8. COMPANY NAME :  FIRST AMERICAN (India) PVT LTD
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : 0  -  2 YEARS
SALARY : 1,00,000 – 2,00,000 P.A
LOCATION : ALL OVER TAMILNADU
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/first-american-india-pvt-ltd-walk-in.html?m=1

9. COMPANY NAME :   AMAZON
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE : FRESHERS
SALARY : Rs 3 – 4 LPA
LOCATION : ALL OVER INDIA
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/amazon-hiring-software-developer-hiring.html?m=1

10. COMPANY NAME :  ACCENTURE
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE :  0 – 1 Years
SALARY : 15,000 TO 45,000
LOCATION : MUMBAI
LINK: http://www.freshersliveupdates.com/2016/09/accenture-walk-in-any-graduate-freshers.html?m=1

11. COMPANY NAME :  TCS
QUALIFICATION : ANY DEGREE
EXPERIENCE :  0 – 1 Years
SALARY : 15,000 TO 45,000
LOCATION : ALL OVER INDIA
LINK:
http://www.freshersliveupdates.com/2016/08/tcs-walk-in-any-graduate-freshers-2016.html?m=1

*இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்**வேலை வாய்ப்பு செய்திகள்* *இந்த செய்தி நமக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை தேடும் ஒருவற்கு பயன்படலாம்!*So forward to all groups.

Thursday, 8 September 2016

இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

குருப் 4 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் !

இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட  5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான  டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (08-09-2016) நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது.
கடந்த 2 நாட்களாக  ஒரே நேரத்தில் அதிகமானோர்  ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்றதால், டிஎன்பிஎஸ்சி இணையதளம் மெதுவாக இயங்கியது.
இதனால், விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் சிரமப்பட்டனர். இதற்காக காலநீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காலநீட்டிப்பு செய்யவில்லை என்றும், இன்றே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 9 August 2016

வேலைவாய்ப்பு செய்திகள்.

வேலைவாய்ப்பு செய்திகள்.

1)  *Company Name :* Bharat Electronics Limited (BEL) *Job Location:* Chennai *Qualification:* SSLC/Diploma *Salary:*  25,500/- *Link:* http://goo.gl/hdV2eu ---------------------------

 2) *Company Name :* Tiruchirappalli District Court *Job Location:* Tiruchirapalli *Qualification:* 10th/12h/Degree *Salary:*  20200/- *Link:* http://goo.gl/cv7Ml2 ----------------------------- 

3) *Company Name :* Singapore Jobs *Job Location:* Singapore *Qualification:* supermarket field *Salary:*  650$ + OT *Link:* http://goo.gl/yfSr3o -----------------------------

  4) *Company Name :* Ariyalur District Court *Job Location:* Ariyalur *Qualification:* 10th/12th/Degree *Salary:*  20200/- *Link:* http://goo.gl/LkVGyn -----------------------------

 5) *Company Name :*  Indian Army *Job Location:* All Over India *Qualification:* BDS/MDS *Link:* http://goo.gl/XTN08O -------------------------------

6) *Company Name :* Sashastra Seema Bal (SSB) *Job Location:* All Over India *Salary:*  20200/- *Link:* http://goo.gl/nqF829 ------------------------------

 7) *Company Name :* Aavin *Job Location:* Chennai *Qualification:* 8th/10th/ITI *Salary:*  20,200/- *Link:* http://goo.gl/cv0Enb -------------------------------

 8) *Company Name :* Bharat Petroleum Corporation Limited *Job Location:* Kerala, Kochi *Qualification:* Diploma *Link:* http://goo.gl/grczZi -------------------------------

 9) *Company Name :* State Institute Of Hotel Management and Catering Technology, (SIHMCT) *Job Location:* Trichy *Qualification:* 10th/12th/Degree *Salary:*  34800/- *Link:* http://goo.gl/FJxuFu ------------------------------ 

10) *Company Name :* Border Security Force (BSF) *Job Location:* All over India *Qualification:* 12th/Diploma/Degree *Salary:*  22800/- *Link:* http://goo.gl/o0nT2l -----------------------------------

11) *Company Name :* TNPL *Job Location:* Trichy *Qualification:* 10th/12th/Degree *Link:* http://goo.gl/xiOvPY -----------------------------

 12) *Company Name :* Indian Air Force (IAF) *Job Location:* All over India *Qualification:* 10th/12th/Bachelor Degree *Salary:*  22600/- *Link:* http://goo.gl/WauYEq --------------------------

 13) *Company Name :* Namakkal District Court *Job Location:* Namakkal *Qualification:* 10th *Salary:*  13000/- *Link:* http://goo.gl/7DtZXg -----------------------------

14) *Company Name :* Neyveli Lignite Corporation Limited *Job Location:* Neyveli *Qualification:* Degree *Salary:*  10,000/- *Link:* http://goo.gl/OhL4tt ----------------------------

15) *Company Name :* Rail India Technical and Economic Service *Job Location:* All Over India *Qualification:* B.E/B.Tech *Salary:*  20,200 to 50,000/- *Link:* http://goo.gl/OmLX6u ---------------------------

16) *Company Name :* ICFRE *Job Location:* Coimbatore *Qualification:* SSLC/Degree *Salary:*  36,000/- *Link:* http://goo.gl/VraJYH -------------------------

 17) *Company Name :* Forest Research Institute *Job Location:* Dehradun, Uttarakhand *Qualification:* Degree *Salary:*  16,000/- *Link:* http://goo.gl/wvVGjV -----------------------------

 18) *Company Name :* Oil India Limited *Job Location:* Uttar Pradesh *Qualification:* Diploma *Salary:*  34,000/- *Link:* http://goo.gl/fahTBI *இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்*

வேளை வாய்ப்பு தகவல் குரூப் 4 தேர்வு அறிவிப்பு .


குரூப் 4 தேர்வு  அறிவிப்பு .
காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
மேலும் விபரங்கள்
www.tnpsc.gov.in

Wednesday, 20 July 2016

வேலை வாய்ப்பு தகவல்கள் ...சென்னை உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு!

வேலை வாய்ப்பு தகவல்கள் ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
முஸ்லிம்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு!
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.பணி: Personal Assistant to the Hon’ble Judges - 76
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 + சிறப்பு சம்பளம்
2.பணி: Personal Assistant (to the Registrars) - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + சிறப்பு சம்பளம்
3.பணி: Personal Clerk (to the deputy Registrars) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 + சிறப்பு சம்பளம்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
4.பணி: Computer Operator - 61
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
5.பணி: Typist - 84
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + சிறப்பு சம்பளம்
6.பணி: Reader / Examiner - 80
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
7.பணி: Cashier - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
8.பணி: Xerox Operator - 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 + தர ஊதியம் ரூ.1,650
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் -I : பொது கல்வி, பொதுத் தமிழ், ஆங்கிலத்துக்கான தேர்வு 28.08.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
தாள் -II :  கணினி தேர்வு 28.08.2016 அன்று மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். (Computer Operator பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்)
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.50 (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை) தேர்வுக் கட்டணம்: ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016
வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.08.2016
மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_10_not_eng_high_court_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Wednesday, 29 June 2016

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பெறியாளர் (JE) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.
தேவையான தகுதி
விண்ணப்பதாரர்கள் தொலைத்தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமா அல்லது பட்டம் (பி.இ., பி.டெக்.) பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பி.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ்), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) எம்எஸ்சி (எலெக்ட்ரானிக்ஸ்) பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பில் உரிய தளர்வு அளிக்கப்படும். அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.
தேர்வு விதிகள்
தகுதியான நபர்கள் ஆன்லைன்வழி போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப் படுவார்கள். இதில், பொது விழிப்புத் திறன், அடிப்படை பொறியியல், சம்பந்தப் பட்ட பொறியியல் பிரிவு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். தேர்வு நேரம் 3 மணி நேரம். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அன்று ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு ஜூலை 10-ம் தேதி முதல் ஆன்லைனில் (wwww.externalexam.bsnl.co.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். தேர்வுக்கான பாடம், பணி நியமன விதிமுறைகள், சம்பளம் மற்றும் பல்வேறு படிகள் உள்ளிட்ட இதர விவரங்களை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் (www.bsnl.co.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்
நிறுவனம்:
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
தமிழ்நாடு மட்டும் - 198
மற்ற மாநிலங்கள் - 2532
பணிகள்:
இளநிலை பெறியாளர் (JE)
தகுதி:
Three years Engineering Diploma/B. Tech/B.E. in any of the following disciplines : 1. Telecommunications 2. Electronic 3. Electrical 4. Radio 5. Computer 6. Instrumentation 7. Information Technology From a Central Govt. or State Govt. recognized Institution
Or
B. Sc. (Electronics) /B. Sc. (Computer Science)
Or
M. Sc. (Electronics)
வயது வரம்பு :
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ.13,600 - 25,420
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
For General/OBC Candidates Application Fee is - Rs.1000
For All Other Candidates (ST/SC/Ex-s) Application Fee is - Rs.500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.extemalexam.bsnl.co.in என்ற இணையதளம் மூலம் 10.08.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
25.09.2016
ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கும் தேதி:
10.07.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
10.08.2016

Monday, 20 June 2016

மலேசியாவிற்கு ஆட்கள் தேவை மேலும் படிக்க ....

MALAYSIA

We Want Supervisor for SALESMAN
Super Market in Malaysia....Salary 1500M/R. To 3000
M/R + OT...Free Accom...Immediate Departure...
MORE DETAILS PLEASE CALL
+919842950059.

சிங்கப்பூர்க்கு  ஆட்கள் தேவை மேலும் படிக்க ....


Singapore Fresh any skilled for construction general work salary 18$ + many O.T + acc. Total 1+1 for main con USA project
S.c 2.90 without ticket
More details +919842950059
+919786764795

Saturday, 18 June 2016

சவுதி அரேபியா விற்கு ஆட்கள் தேவை மேலும் படிக்க ......

சவுதி அரேபியா விற்கு ஆட்கள் தேவை
மேலும் படிக்க ......



சிங்கப்பூர்-  வேலைக்கு ஆட்கள் தேவை 


Singapore fresh new
Guy's
unskilled WP for hotel cleaning and waiter job.
Salary $1100 + 200$ Acc+ Food all free
. No over time.
Qualification 10 th above .Degree
Contract(permit) 1+1
Send passport and 10th to any Degree pass and more  certificate need
More details please call +919842950059
+919786764795
arunatravels.pkt@gmail.com

Tuesday, 14 June 2016

வேலைவாய்ப்பு தகவல்


*வேலைவாய்ப்பு தகவல்*
1) *Company Name:* ISRO Satellite Centre
*Job Location:*  Bangalore
*Qualification:* 10th,12th,ITI,Diploma,Degree
*Salary:* 20,000/-
*Link:* http://goo.gl/rijz2s
-------------------------------------------------------
2) *Company Name:* CSS, Chennai
*Job Location:* Chennai
*Qualification:* Graduates or Diploma Holders
*Salary:* 2,50,000 Per Annum
*Link:* http://goo.gl/oFBT7q
----------------------------------------------------
3) *Company Name:* SINGAPORE S PASS
*Job Location:* SINGAPORE
*Qualification:* BE MECHANICAL ENGINEER
*Salary:* 1200$ +ACC FREE FOOD OWN
*Link:* http://goo.gl/6P2Ml8
--------------------------------------------------
4) *Company Name:* Bank Note Paper Mill India Limited
*Job Location:* Bangalore
*Qualification:* Diploma/ BE/ BTECH
*Link:* http://goo.gl/tvCx26
------------------------------------------------
5) *Company Name:* Accenture (Zenta mortgage) BPO process
*Job Location:* Chennai
*Qualification:* Degree
*Salary:* 1,32,000 per annum
*Link:* http://goo.gl/P11pT3
-------------------------------------------------
6) *Company Name:* Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)
*Job Location:* Trichy
*Qualification:* SSLC
*Salary:*  Rs. 6963 – 8633/-
*Link:* http://goo.gl/VILgyP
-----------------------------------------------
7) *Company Name:* Municipality
*Job Location:* Thiruvallur
*Qualification:* SSLC
*Salary:*  Rs. 5200 – 20200
*Link:* http://goo.gl/EEwbrI
-----------------------------------------------
8) *Company Name:* Central University of Tamilnadu
*Job Location:*  Chennai
*Qualification:* 8th, 10th, Diploma, Degree
*Salary:*  34,800/-
*Link:* http://goo.gl/iT0w5O
--------------------------------------------
9) *Company Name:* Employees State Insurance Corporation
*Job Location:*  Tamilnadu, All Over India
*Qualification:* B.E/B.Tech/BCA / Diploma in CS/IT
*Salary:*  50,000/-
*Link:* http://goo.gl/aJlTRs
----------------------------------------------
10) *Company Name:* Cooperative Milk Producers’ Union Ltd.,
*Job Location:* Tiruchirappalli
*Qualification:* 10th/12th/Diploma/Degree
*Salary:*  34,800/-
*Link:* http://goo.gl/NWqHuq
*இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்*

Thursday, 21 April 2016

துபாய் அரசு நிறுவனமான DEWAவில் பல்வேறு வேலைக்கு வரும் ஏப்ரல் 23,24 தேதிகளில் சென்னையில் நேரடியாக ஆட்கள் தேர்வு!


துபாய் அரசு நிறுவனமான DEWAவில் பல்வேறு வேலைக்கு வரும் ஏப்ரல் 23,24 ஆகிய தேதியில் சென்னையில் நேரடியாக ஆட்கள் எடுக்கப்படுகிறது.எனவே டிப்ளமோ மற்றும் B.E மற்றும் M.E படித்தவர்களுக்கு அதிக வேலை உள்ளது.
The Residency Towers  ஹோட்டல் 
சென்னை ! நேர்முகத் தேர்வு தேதி ஏப்ரல் 23.
The Residency Towers Hotel
No. 115 Sir Thyagaraya Road T – Nagar,
Chennai – 600017
e-mail: restowers@theresidency.com 
Phone: + 91 44 28156363
Fax : + 91 44 2815 6969
Taj Club House  ஹோட்டல் சென்னை ! நேர்முகத் தேர்வு தேதி ஏப்ரல் 24
Address 2, Club House Road, Anna Salai
Chennai, Tamil Nadu 600 002.

Sunday, 17 April 2016

வெளிநாட்டு வேலைவாய்ப்பு! மாற்று வழிகளையும் கண்டறியலாமே!


அரபு நாடுகளில் தற்போதைய கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது.இதனால் வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும்,ஆட்குறைப்பு,புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை ஓரளவுக்கு உயரும்பொழுது மீண்டும் இயல்பு நிலை திரும்பும்.இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலையால் அதிகம் பாதிக்கபடுவது, பாதிக்கப்படப்போவது இந்திய முஸ்லிம்களே.குறிப்பாக தமிழக,கேரள முஸ்லிம்கள்.
முன்பொருமுறை அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தேக்கநிலையை சந்தித்து மீண்டன என்பது நினைவிருக்கலாம்.முஸ்லிம்கள் நார்வே, டென்மார்க், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து,ஆஸ்திரியா இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் வேலைவாய்ப்புகளுக்கு ஏன் முயற்சிக்க கூடாது?
மேலும் உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பும்,பொருளாதார வளமிக்க நாடுகளான ஆஸ்திரேலியா,கனடா இவற்றில் வேலை வாய்ப்புடன் கூடிய குடியுரிமை கிடைக்கின்றன. நியூசிலாந்தும் பரவாயில்லை.இந்த நாடுகளுக்கு செல்வதற்கு சில ஆங்கில மொழி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்..சிங்கப்பூர் செல்லும் முஸ்லிம்களும் சில ஊர்களை சேர்ந்தவர்களை தவிர மிகக்குறைவே!
அரபுநாடுகளில் மட்டும் கவனம் செலுத்தும் நாம் மேற்கூறிய நாடுகளுக்கும் சென்று பொருளீட்டலாம் குடியரிமையுடன் கூட...இதற்கு நமக்கு முக்கிய தேவை ஆங்கில மொழியறிவுடன் கூடிய கல்வி! பட்டப்படிப்போ, தொழிற்கல்வியோ இதில் எது இருப்பினும் நன்று. 
உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து,வெற்றி கண்ட ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்க்கை முறை நமக்கு சில தகவல்களை தரலாம்.விரல் விட்டு எண்ணக்கூடிய ஊர்களை சார்ந்த முஸ்லிம்களே மேற்கண்ட நாடுகளில் குடியுரிமையுடன் பணிபுரிகின்றனர்.அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் பயன்கிட்டும்...

Thursday, 14 April 2016

மக்கா மற்றும் மதீனா பள்ளியில் 4 மாதம் வேலை செய்ய (முஸ்லீம் சகோதரர்கள் மட்டும்) ஆட்கள் தேவை!


ரம்ஜான் மாத உம்ரா மற்றும் ஹஜ் வருகை தந்திருக்கும் ஹாஜிகளுக்கு பணிவிடை (ஹித்மத்)செய்ய அதிக அளவு முஸ்லீம் சகோதரர்கள் தேவை 4 மாதம் வேலை மாதம் 1000 ரியால் இந்திய தொகை rs..19500 வரை...
உணவு மறறும் இருப்பிடம் முற்றிலும் இலவசமாக...
புறப்படும் நாள் : ஜீன் 1 தேதி...
டிக்கட் மற்றும் வீசா உட்பட ரூபாய் 21000/- மட்டுமே..
ஒரிஜினல் பாஸ்போட் மற்றும் Colour Photo (6×4) 12 baground white 
தொடர்புக்கு +919894621112, +919600929540

Tuesday, 1 March 2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016
பணி: பல்வினைப் பணி
காலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900
வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2016
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Saturday, 27 February 2016

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 222 Senior Lecturer, Lecturer, Junior Lecturer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்:
ஆசிரியர் தேர்வு வாரியம்

பணியிடம்:
தமிழ்நாடு,

காலியிடங்கள்:
222

பணிகள்:
Senior Lecturer - 35
Lecturer - 119
Junior Lecturer - 68
தகுதி:
Senior Lecturer - Master Degree with not less than 50% marks and M.Ed Degree with not less than 55% marks and Teaching Experience for a period of not less than 5 years.
Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed., for Lecturers in Languages or Subjects and M.P.Ed., degree for Lectures in Physical Education with not less than 55% marks.
Junior Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed Degree with not less than 55% marks.
வயது வரம்பு (31.07.2016-ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
57 வயதுக்கும் மேல் இருக்க கூடாது

ஊதிய அளவு:
Senior Lecturer - Rs.15600 - 39100 + GP Rs. 5700/-
Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
Junior Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://trb.tn.nic.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாள்:
பின்னர் தெரிவிக்கப்படும்

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
பின்னர் தெரிவிக்கப்படும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.dropbox.com/s/ylj3npauqmyibm8/trb.jpg?dl=0&raw=1
பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்ய:
http://trb.tn.nic.in/DTERT2016/26022016/SCERTSYL.pdf

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்பம், பதிவு எழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்பம், பதிவு எழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி

பணியிடம்:
தர்மபுரி, தமிழ்நாடு

காலியிடங்கள்:
17

பணிகள்:
தொழில்நுட்பம் - 16
பதிவு - 1

தகுதி:
தொழில்நுட்பம் - ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
பதிவு - எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (09.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு:
தாழில்நுட்பம் - ரூ. 5200-20200 + 2400 தர ஊதியம்
பதிவு - ரூ. 4800-10000 + 1400 தர ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://gptdharmapuri.org   என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 12.04.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
THE PRINCIPAL
GOVERNMENT POLYTECHNIC COLLEGE
BOOMANDAHALLI VILLAGE,
BAISUHALLI POST,
DHARMAPURI - 635205
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
12.04.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.dropbox.com/s/1qvfbq84a71iujx/GPT%20Dharmapuri%20Recruitment%202016%5B3%5D.png?dl=0&raw=1

Thursday, 11 February 2016

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


சென்னை: கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (தொழில்நுட்பம்) காலியாக உள்ள காவலர் பணியிடம், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடம் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 01.01.2016 அன்று 30 வயதிற்கு உட்பட்ட தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவர்கள் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள்  தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில்நுட்பம்), கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்