சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில் பார்வையார்கள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment