சவுதி:
சவுதியில் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து முதல் இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது:
சவுதியில் ஜித்தா விமானம் நிலையில் இருந்து இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது. மாலை 6 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையம் வந்தடைவார்கள்.
அங்கிருந்த தங்களுடைய ஊர்களுக்கு செல்லும் நடவடிக்கையை இந்திய அரசு அதிகாரிகள் செய்வார்கள்.
இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் சவுதி அதிகாரிகள் இனிப்புகளை வழங்கி வழி அனுப்பினார்.

No comments:
Post a Comment