Thursday, 11 August 2016

துபாய் எமிரேட்ஸ் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 7 ஆயிரம் டாலர் உதவித்தொகை :

துபாய்:

துபாய் எமிரேட்ஸ் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 7 ஆயிரம் டாலர் உதவித்தொகை :
   திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற
கடந்த வாரம் விபத்து ஏற்பட்ட எமிரேட்ஸ் விமான பயணிகள் பலருக்கும் அவர்களின் கேபின் பேக்கேஜ் மற்றும் லக்கேஜூகளும் எரிந்துவிட்டதை கருத்திற்கொண்டு, அவர்களின் இழப்பில் பங்கெடுக்கும் வகையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் 7 ஆயிரம் டாலர்களை வழங்கத் துவங்கியுள்ளது.
    இதற்கிடையில், விமான விபத்து குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் காற்றுப் பெயர்ச்சியின் (Wind Shear) காரணமாக விமானம் தீ பற்றியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News

No comments:

Post a Comment