Sunday, 5 June 2016

கேரளா_மக்களின்_பலநாள்_கனவு மிக விரைவில் நிறைவேறப் போக்கிறது.


வளைகுடா:கேரளா 
#கேரளா_மக்களின்_பலநாள்_கனவு மிக விரைவில் நிறைவேறப் போக்கிறது; மாறி மாறி வந்த தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களை ஏமாற்றியது மட்டுமே மிச்சம்:
    கேரளா மக்களின் பலநாள் கனவாக "" Air Kerala"" விமான சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
ஐந்து வருட உள்நாட்டு சேவை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே சர்வதேச சேவை என்ற வரையறையினை இந்திய விமான சேவை அமைச்சகம் தளர்த்தி உள்ளது.ஒரு மணிநேர பயணத்திற்கு  2500-க்கு மிகாமல் இருக்க வேண்டும், குறைந்து 20 விமானங்கள் இருந்தால் சர்வதேச சேவை துவங்கலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
       ஆனால் தமிழகத்தில் தனியாக விமான
வேண்டாம். அனைவருக்கும் பயன்படும் விதத்தில் திருச்சி சென்னை மற்றும்  கோவைக்கு வளைகுடா நாடுகளில் இருந்து  நேரடியாக விமான சேவையாவது செய்து தர  முயற்சி செய்திருக்கலாமே...

No comments:

Post a Comment