புதுடெல்லி,
இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இந்திய அணியை ஊக்குவிக்கும் விதமாக நல்லெண்ண தூதுவராக ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.

No comments:
Post a Comment