இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த
#ஹமாசின்_சுரங்கப்பாதை .
#ஹமாசின்_சுரங்கப்பாதை .
நேற்று இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலிய எல்லைக்குள் 28 ( M ) ஆழத்தில் ஹமாஸின் சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளது . இதனால் பீதியடைந்துவரும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு .
ஹமாஸ் அரசியலில் தலைவர் இஸ்மாயீல் #ஹனியா கூறுகையில்
#இஸ்ரேலின் எவ்வளவு (Modern Technologi ) வந்தாலும் இஸ்ரேலால் எமது சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க முடியாது . இது இஸ்ரேலைத் தாக்குவதற்கான ஒரு சுரங்கப்பாதையல்ல ! பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வெகு தூரம் இல்லை "
என்று தெரிவித்தார்.
என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment