Tuesday, 10 May 2016

பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவத்தினால் விசாரணையென்ற பேரில் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீன சிறார்கள் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்


பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவத்தினால்  விசாரணையென்ற பேரில்  ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீன சிறார்கள் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
இதில் இரிக்கின்ற தனது உறுவுகளை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு சில குடும்பங்கள் பல  நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி வருகின்றனர் .   ஒரு சில காட்சிகள் இவை .
#இறைவா_எமதுசமூகத்தைக்_காப்பாற்றுவாயாக !
Hafeesul haq

No comments:

Post a Comment