திருக்குர்ஆன் தஜ்வீத் போட்டி - 3 வயது குழந்தை சபா பேகம் சாதனை....!!
ஹைதராபாதை சேர்ந்த இக்குழந்தை, குர்ஆனை தஜ்வீத் முறைப்படி மனனம் செய்துள்ளதுடன் தஜ்வீத் மற்றும் கிராத் குறித்த சட்டங்களையும் முழுமையாக விளக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.
அல்லாஹ் இக்குழந்தைக்கு மேலும் மார்க்க ஞானத்தையும் வழங்கிட உதவி புரிவானாக...
No comments:
Post a Comment