14.03.2016
Sdpi கட்சி மற்றும் சவுதி அரேபியா. இந்திய சோசியல் போரம் (Isf) ன் முயற்சியால் சகோதரி சுலைகா அவர்கள் மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பினார்கள் .
அவரை sdpi ன் காஞ்சி மாவட்ட பல்லாவரம் தொகுதி நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்று உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டார்கள்
No comments:
Post a Comment