Tuesday, 15 March 2016

உலகின் மிகப்பெரிய நிழற்குடை முஸ்லிம்களின் புனித தலமான மக்கா ஹரம் ஷரீபில் அமைக்கப்படுகிறது..


மக்கா ஹரம் ஷரீபில் தவாஃப் செய்பவர்கள் நிழல் பெறும் பொருட்டு தவாஃப் சுற்றும் வளாகத்தில் உலகில் மிகப்பெரிய நிழற்குடைகள் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன .
இந் நிழற்குடைகள் ஜேர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .
விபரமான தகவல்கள் :
நிறை : 600 தொன் 
நிழற்குடையின் பரப்பளவு : 2400 சதுர மீற்றர் 
உயரம் : 45 மீற்றர் 
நிழற்குடைகளின் எண்ணிக்கை : 8 ( வடபகுதி வளாகத்தில் ) 
இவை இரண்டு ஹரம் ( மக்கா , மதீனா ) பள்ளிகளுக்கென வடிவமைக்கப் பட்டவை

No comments:

Post a Comment