தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.சுப்பையன் அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24
மணிநேரமும் செயல்படும் இந்த அறையில் அலுவலர்கள் பணிபுரிவதை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
மணிநேரமும் செயல்படும் இந்த அறையில் அலுவலர்கள் பணிபுரிவதை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது அவர் இதுகுறித்து கூறியதாவது,
தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

No comments:
Post a Comment