திருநெல்வேலி மாவட்டம் (களக்காடு) நவ்பல் ரிஸ்வான் என்கிற சகோதரருக்கு பைக்கில் சென்றபோது விபத்து ஏர்பட்டது இதனால் அந்த சகேதரனின் நுரைஇரல் மிகவும் பாதிக்கப்பட்டது.இதனால் அவருக்கு அவசரமாக அறுவைச் சிகிச்சை நடைப்பெறுகிறது
இரத்தம் மிக அவசரமாக தேவைப்படுகிறது.
இரத்தம் பிரிவு
- A1negative or Anegative (3UNIT)
இரத்தம் கிடைக்காததால் அவருடைய சிகிச்சை தள்ளி போகிறது. எனவே இந்த செய்தியை ஒவ்வொரு ஊரிலும் தெரியப்படுத்தி அந்த சகோதரர் உயிர் காக்க உதவிடுவோம் குமரிமாவட்டம் நாகர்கோவில் செய்சேகரன் மருத்துவயில் அட்மிட் செயப்பட்டுள்ளது
தயவு செய்து இந்த பதிவை அதிகமாக ஷேர் செய்து உயிர் காக்க உதவுங்கள்
தொடர்புக்கு 📞contact:
9095204041,
9751975949,
9751965182.
S.ஷபீக்
9095204041,
9751975949,
9751965182.
S.ஷபீக்
தேதி: 06/02/2016, சனிக்கிழமை🔴🔴🔴🔴

No comments:
Post a Comment