Monday, 8 February 2016

பட்டுக்கோட்டையை சேர்ந்த மாலிக் அவர்களின் உயிர்காக்க உதவிடுவோம்


பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகோதரர் மாலிக். இவருக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாத நிலையில் உள்ளதால் திருச்சி காவேரி மருத்துமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
அவருக்காக உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள். அவரது மனைவியின் வங்கி கணக்கு (இனைக்க பட்டுள்ளது) உதவும் மாறு கேட்டுகொள்கின்றோம். மேலும் உங்களது துவாவிலும் அவரை சேர்த்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக.
சகோதரர்களே இந்த சகோதரருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
"பூமியில் உள்ள மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள இறைவன் உங்களின் மீது இரக்கம் காட்டுவான்.

No comments:

Post a Comment