Thursday, 11 February 2016

ஜால்ரா மண்ணர்கள் 5 பேர் -முதலிடத்தில் யார் ? கலக்கல் காமெடி.




    
     காசுக்காக ஈன மாணத்தை இழந்து கட்சித்தலைவர்களுக்கு ஜால்ரா தட்டுவதைப் பார்த்தால் சிலருக்கு விருதே கொடுக்கலாம் போல் தெரிகிறது.
அதில்
ஒருவர் அதிமுக வுக்கு ஆதரவு கொடுத்து தனது 18 ஆண்டுகால கொள்கையை இழந்தவர்.
மற்றொருவர் ஜெயலலிதாவுக்காக கண்ணீர் வடிப்பவர்
மற்றொருவர் ஜெயலலிதா வெற்றிபெற முஸ்லிம்களை வைத்து போராட்டம் நடத்தியவர்
மற்றொருவர் கலைஞருக்காக தனது இஸ்லாத்தை தாரை வார்த்தவர்
மற்றொருவர் கேப்டனுக்காக வாங்கிய காசை விட ஜாஸ்தி கூவியவர்.
இதில் யாருக்கும் முதல் பரிசு கொடுக்கலாம்னும் வாசகர்களே வீடியோவைப்பார்த்து முடிவெடுங்கள்.
நன்றி: காலைமலர்.

No comments:

Post a Comment