Monday, 11 January 2016

தமிழகத்தின் NO.1 விபச்சார பத்திரிக்கை யார் என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.



நேற்றைய தினம் தினமலர் மற்றும் One india tamil ஆகிய இரு விபச்சார பத்திரிக்கைகள்

ராமர் கோயில் கட்டுவதற்கு உ.பியில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி. நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு முஸ்லிம். ஆனால் ராமரை நான் மதிக்கிறேன். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்" எனவும்

மேலும், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய உடனேயே ரூபாய் 10 லட்சமும், ஒரு தங்க கிரீடமும் நன்கொடையாக வழங்குவேன்" என அறிவித்ததாக

தங்களது இணையதள பத்திரிகையில் செய்திகள் வெளியிட்டு நாங்கள்தான் உண்மையான விபச்சார பத்திரிக்கைகள் என்பதை பறைசாற்றியுள்ளன.

உண்மையான செய்தியை
‪#‎தமிழ்_தி_இந்து‬ இணையதள பத்திரிக்கை இன்று வெளியிட்டுள்ளது.

உண்மையான செய்தி இதோ:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதையும் மீறி, அங்கு கோயில் கட்டினால் ரூ.10 லட்சம் ரொக்கமும், தங்க மகுடமும் பாஜக வுக்கு அளிக்கிறோம் என்று சமாஜ்வாதி தலைவர் சவால் விடுத்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இதன் காரணமாக ராமர் கோயில் விவகாரத்தை பாஜக மீண்டும் எழுப்பி வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அயோத்தியில் முடிந்தால் ராமர் கோயில் எழுப்புங்கள் என்று பாஜகவுக்கு, சமாஜ்வாதி மேலவை உறுப்பினர் புக்கல் நவாப் சவால் விடுத்தார்.

இது குறித்து அவர் கூறும் போது, ‘‘உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதன் காரணமாகவே ராமர் கோயில் பிரச்சினையை பாஜக கையில் எடுத்துள்ளது.

இந்த தருணத்தில் பாஜகவுக்கு நான் சவால் விடுகிறேன். அயோத்தியில் அவர்கள் ராமர் கோயில் கட்டிவிட்டால் ரூ.10 லட்சம் ரொக்கம் அளித்து, தங்க மகுடமும் அணிவிக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்படி இருந்தும், எந்த தேதியில் ராமர் கோயிலை கட்டலாம் என பாஜக தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். உண்மையை சொல்வதென்றால் அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப பாஜகவுக்கு விருப்பம் கிடையாது. அரசியலுக்காகவே இந்த விவகாரத்தை கையில் எடுக்கின்றனர்’’ என்றார்.

புக்கல் நவாப்பின் இந்த கருத்துக்கு சமாஜ்வாதி மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, சமாஜ்வாதி செய்தி தொடர்பாளரும், அமைச்சருமான ஷிவ்பால் யாதவ் கூறும்போது, ‘‘ராமர் கோயில் எழுப்புவதற்கு உதவி அளிப்பதாக புக்கல் தெரிவித்தது உண்மை தான். ஆனால் எந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த விவ காரத்தில் நீதிமன்றத்தின் உத் தரவை, சமாஜ்வாதி அரசு அப்படியே பின்பற்றும்’’ என்றார்.

சவால் விடுத்ததை ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்குவதாக செய்தி வெளியிட்டு தாங்கள் தான் உண்மையான விபச்சார பத்திரிக்கை என்பதை நிருபித்துள்ளன.

இதோ விபச்சார பத்திரிக்கையின் பொய்யான செய்தி:

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுங்கள்...நான் நன்கொடை தருகிறேன் - சொல்வது சமாஜ்வாடி முஸ்லிம் தலைவர்!

Posted by: Vijayalakshmi | Sat, Jan 9, 2016, 11:39 [IST]

Comments (18)

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி.
இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு முஸ்லிம். ஆனால் ராமரை நான் மதிக்கிறேன். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்" என கூறினார்.

மேலும், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய உடனேயே ரூபாய் 10 லட்சமும், ஒரு தங்க கிரீடமும் நன்கொடையாக வழங்குவேன்" என அறிவித்தார். அதே நேரத்தில் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் கூறினார்.
ஆனால் இதை சமாஜ்வாடி கட்சி சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சிவபால்சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், "பிரச்சினைக்குரிய இடத்தை தவிர்த்து வேறு எங்கும் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். பிரச்சினைக்குரிய இடத்தில் கோர்ட் உத்தரவு பெறாமல் ஒரு கல்லைக்கூட மாற்றக்கூடாது" என குறிப்பிட்டார்.

இரு விபச்சார பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்ட நிலையில் தினமலர் அந்த செய்தியை Delete செய்துள்ளது.

இதே போன்று சில தினங்களுக்கு முன் இன்னொரு விபச்சார பத்திரிகையான தினத்தந்தி சௌதி அரேபியாவில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 150 சவுக்கடியும் கற்பழித்த 7 நபர்களுக்கு சிறை தண்டனையும் சௌதி அரேபிய அரசு வழங்கியதாக பொய்யான செய்தியை பரப்பி நான் தான் NO.1 விபச்சார பத்திரிக்கை என்பதை நிருபித்தது.

ஆக NO.1 விபச்சார ஊடகம் எதுவென்று போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய இயக்கங்களே!

முஸ்லிம்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரித்து வந்தது போதாதென்று தற்போது

முஸ்லிம்களின் மீது விண்பலியும், பொய்யான செய்திகளையும், பரப்பும் இது போன்ற விபச்சார ஊடகங்களுக்கு எதிராக களம் இறங்குங்கள்.

இஸ்லாமிய நண்பர்களே இதை அதிகம் பரப்புங்கள்.

நீங்கள் Share செய்யவில்லையெனில் இந்த செய்தி பலருக்கு தெரியாமல் போய்விடும். Must Share

இவை விபச்சார பத்திரிக்கைகள் என்பதை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.

‪#‎TNTJ‬ ‪#‎INTJ‬ ‪#‎TMMK‬ ‪#‎SDPI‬

No comments:

Post a Comment