Monday, 11 January 2016

மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்தும் தவ்ஹீத் ஜமாத்

மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்தும் தவ்ஹீத் ஜமாத்




திருச்சி:-ஜன 12

ஜனவரி 31 ஆம் தேதி திருச்சி பிராட்டியூரில் நடக்கவிருக்கிற

மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு

சம்பந்தமாக மேல் மட்ட நிர்வாகிகள் மாநாடு நடக்கவிருக்கும் திடலை பார்வையிட்டனர். அதில் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவரும் பேச்சாளருமான அல்தாபி அவர்கள், இந்த மாநாட்டின் மூலம் மூடநம்பிக்கை ஒழியும் என்றும் இன்னும் மாநாடு குறித்த தகவல்களையும் பத்திர்க்கை சந்திப்பில் தெரிவித்தார்.





No comments:

Post a Comment