Wednesday, 13 January 2016

இந்தோனேசியாவில் அமெரிக்க அலுவலகம் அருகில் குண்டுவெடிப்பு



ஜார்த்தா: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க அலுவலகம் அருகில் குண்டுவெடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும்  துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment