பரங்கிப்பேட்டையில் இந்து சமுதாயத்தை சேர்ந்த நான்கு பேரின் வீடுகள் கடந்த 7 ஆம் தேதி தீப்பிடித்து எரிந்தது.
வறுமையின் காரணமாக அவர்களால் வீடு கட்ட இயலவில்லை, தகவலறிந்த பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவர்கள் நான்கு பேருக்கும் புதிய வீடு கட்டிக்கொடுத்தனர்.
தமிழகத்திலேயே மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 2015 ல் மழை வெள்ள பாதிப்பின் போது ரூ 21 கோடிக்கு நிவாரண உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment