🔊தவ்ஹீத் சோஷியல் மீடியா🔊
இறைவனின் திருப்பெயரால்
💥முக்கிய அறிவிப்பு💥
குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு குவைத் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
குவைத்தின் MOI சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளவர்களுக்கு குவைத் அரசு ஒரு
வாய்ப்பு வழங்கியுள்ளது:
குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக மற்றும் விதிமுறைகளை மீறி தங்கியுள்ள நபர்கள் அதற்கான அபராத தொகையை செலுத்தி தங்களுடைய நாடுகளுக்கு சென்றுவிட்டு புதிய VISA-வில் குவைத்திற்கு மீண்டும் வேலைக்கு வர வாய்ப்பு வழங்கப்படும் என்றும்
தவறும் பட்சத்தில்
🏿🏾FINGERING(கைரேகை)பதிந்து அனுப்பி வைக்கும் நபர்கள் திரும்பவும் குவைத் வரமுடியாத படி
BLACK LIST-யில் வைக்கப்படுவார்கள்
என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
📰 இந்த செய்தியை ministry’s Director of Public Relations and Security Media Brig Adel Al-Hashash செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
💶 இந்த அபராத தொகை நாள் ஒன்றுக்கு KD 2 (தீனார்) மற்றும் வருடத்திற்கு KD 600(தீனார்)அதிகபட்சமாக இருக்கும் என்று தெரிகிறது.
அபராத தொகையை
(பைன்)கட்டிய பின் தங்கள் நாடுகளுக்கும் செல்லலாம்,விரும்பினால் இங்கேயே அக்கமா அடித்து சட்டப்பூர்வமாக வேலையும் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர்கள் மீது குற்ற பதிவுகள் இருந்தால் வெளியேற முடியாது எனவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இந்த செய்தி குவைத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கையான குவைத் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
அதற்கான லிங்க்
🌍 http://news.kuwaittimes.net/website/amnesty-for-illegals-in-kuwait/
No comments:
Post a Comment