Sunday, 10 January 2016

நபிகள் நாயகத்தின் வழிமுறை என்னை மிகவும் கவர்ந்தது சிறைத்துறை அதிகாரி பேட்டி.



நபிகள் நாயகத்தின் வழிமுறை என்னை மிகவும் கவர்ந்தது சிறைத்துறை அதிகாரி பேட்டி.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போர் கைதிகளிடம், யாருக்கு எழுதப் படிக்கத் தெரிந்ததோ அவர்கள் மதீனாவிலுள்ள பத்து பேருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்படி செய்தார்கள்.
ஒன்றும் தெரியாதவர்களை மன்னித்தும் விட்டார்கள்.
பத்ருப் போர் கைதிகளிடம் பெருமானார் (ஸல்) நடந்து கொண்ட முன்மாதிரி என்னை மிகவும் கவர்ந்தது.
அதுதான் சிறையில் என்னுடைய புரட்சிகரமான சீர்திருத்தப் பணிகளுக்கு காரணம்
கேரளா சிறைத்துறை DGP - Dr அலெக்ஸ்சாண்டர் ஜேக்கப் கைரலி சேனலுக்கு அளித்த பேட்டி (மலையாளம்)

No comments:

Post a Comment