Saturday, 9 January 2016

தீராத விக்கலை நிறுத்த...



1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...நின்று போகும் தீராத விக்கல்

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டுசுவையுங்கள்..பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...

கொட்டாவி வருவதற்கான காரணம்:Oxigen பற்றாக்குறை தான்..அதனால்...ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...

குளிக்கும் போது...நீங்கள் குளிக்கும் தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்...அவ்வளவு தான்...நாள் முழுக்க புத்துணர்வுடன்திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால்சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புசேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும்வாய் துர்நாற்றம் நீங்கும்.

No comments:

Post a Comment