Friday, 8 January 2016

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆசிரியர்: மதரஸா பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு


 ஜனவரி 08, 2016, 7:31:44 PM

அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக, பெங்களூரூ மதரஸாவில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை டெல்லி சிறப்பு காவல்படைப் பிரிவு கைது செய்தது.

இதுபோன்ற கைது நடவடிக்கையானது நான்காவது முறையாக நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மவுலானா அன்சார் என்ற ஆசிரியரை, டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 20 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

No comments:

Post a Comment