புதுப்பட்டினம் மர்ஹூம் யூசுப் அவர்களின் பேரனும் ஜனாப் முகமது அலி ஜின்னா அவர்களின் அன்பு மகனுமான அம்மார் அவர்களுக்கும்
புதுப்பட்டினம் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பேத்தியும் ஜனாப் அஜ்மீர் அவர்களின் அன்பு மகளுமான அஜ்பா அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நாளை காலை (20/12/2015) புதுப்பட்டினத்தில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மணமகன் இல்லத்தில் சுன்னத்தான முறையில் வலிமா விருந்து நடைபெறுகிறது .அனைவரும் கலந்துக்கொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
بَارَكَ اللهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْر
“Allah bless you, and may He send blessings upon you, and may He unite you both in good.”

Insha Allah..
ReplyDeleteInsha Allah..
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இந்த மணத்தம்பதிகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கு வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இந்த மணத்தம்பதிகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கு வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்