பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்— 09383337639
போலீஸ் SMS :- 9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :— 9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : — 98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக —044-28551155
பெண்களுக்கான உதவி : —— 044-23452365
பெண்களுக்கான உதவி : —— 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் —044-25264568
விலங்குகள் பாதுகாப்பு — 044 – 22354959 / 22300666
போலீஸ் : — 100
தீயணைப்புத்துறை:—–101
ஆம்புலன்ஸ் : —— 102, 108
போக்குவரத்து விதிமீறல— 103
விபத்து :— 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : — 1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி : 1098
அவசர காலம் மற்றும் விபத்து : — 1099
முதியோர்களுக்கான அவசர உதவி:— 1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033
கடலோர பகுதி அவசர உதவி : — 1093
ரத்த வங்கி அவசர உதவி : — 1910
கண் வங்கி அவசர உதவி : — 1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண். –

No comments:
Post a Comment