துபாய்:
Karamaவில் உள்ள உஸ்தாத் (இந்தியன்) ரெஸ்டாரன்ட்ல் இன்று காலை காஸ் இணைப்பு பைப் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
காலை நேரம் மற்றும் ரமலான்
மாதம் கடைகளில் சாப்பிட அனுமதி இல்லை என்பதால் மக்கள் யாரும் கடைக்கு
சாப்பிட வருவதில்லை இதனால் பெரும்
உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதை விட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் அதன் எதிர் புறத்தில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்கும் பயங்கரமாக சேதமடைந்தது.
அதிஷ்டவசமாக அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இல்லையேன்றால் இன்று
துபாய் பெரிய உயிர் இழப்புகளை சந்திக்க
நேர்ந்திருக்கும்.
இந்த இடம் முழுவதும் போர்களம் போல் காட்சி அளிக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

No comments:
Post a Comment