Wednesday, 8 June 2016

சார்ஜா தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உடல் கருகி பலி!



ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சார்ஜாவில் நடந்த தீ விபத்தில் மூவர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
                 


சார்ஜா கார்பியா பிரதேசத்தில் உள்ள வில்லா ஒன்றில் நடந்த இந்த தீவிபத்தில் 45 வயது பெண் ஒருவரும் அவரது இளம் வயது பெண் பிள்ளைகளும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
நன்றி!Madawala News

No comments:

Post a Comment