Saturday, 11 June 2016

சென்னை காவல்துறைக்கு புது கட்டுப்பாடு.


சென்னை காவல்துறைக்கு புது கட்டுப்பாடு.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காவல்துறைக்கு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களை சந்தித்து இன்ஸ்பெக்டர்கள் குறை கேட்க வேண்டும். அவர்களின் மனுக்களுக்கு உடனடியாக சி.எஸ்.ஆர் ரசீது கொடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment