Friday, 6 May 2016

மனித மனங்களை வென்று வரும் இஸ்லாம் 14 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் .


உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல்லாயிர கணக்கான மக்கள் இஸ்லாத்தில் இணைந்து வருகினற்னர்

இஸ்லாம் என்னும் வெளிச்சத்தை எதிரிகள் அகற்ற நினைத்தாலும் இறைவன் அதை முழுமைபடுத்துவான என்ற இறைவனின் வாக்கை மெய்பிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது
சில தினங்களுக்கு முன்பு துபை இஸ்லாமிய தகவல் மையத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்த 14 சகோதரர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்
அந்த அழகிய காட்சியை விளக்கும் படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள் .

No comments:

Post a Comment