Sunday, 13 March 2016

திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சதவீத இட ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் உறுதி....!!


திமுக ஆட்சிக்கு வந்தால் தற்போது நிலுவையில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தரப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment