Friday, 12 February 2016

சவூதி அரேபியாவில் 2 பெண், குழந்தைகளின் தலை பிரிக்கப்படவுள்ளது!


சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் வரக்கூடிய ஞாயிற்றுகிழமை 14.02.2016 சிரியாவை சேர்ந்த துகா, யகீன் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தலை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்படுகிறது துஆ செய்யுங்கள்!

No comments:

Post a Comment