Monday, 18 January 2016

வீடுதிரும்பினார் காணாமல் போன அதிரை மாணவன்!



இரண்டு தினங்களுக்குமுன் காணாமல் போன அதிரை மாணவன் அன்சர்கான் இன்று பட்டுக்கோட்டையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் மீண்டும் கிடைக்க அனைத்துவகையிலும் உதவிகள் செய்த நல்லுங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகும் கூறினார்.

No comments:

Post a Comment