Monday, 18 July 2016

IS பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களே இல்லை, பிரிட்டன் பிரதமர், குர்ஆன் பற்றியும் விளக்கம் (வீடியோ)



அப்பாவி முஸ்லிம்களை கொல்லும் IS தீவிரவாதிகள் முஸ்லிம்களே இல்லை - பிரிட்டன் பிரதமர் பேச்சு.....!!

பிரிட்டனில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் தெரசா மே அவர்கள் பதவியேற்ற பிறகு குர்ஆன் வசனங்களை படித்து இஸ்லாத்திற்கும் IS தீவிரவாத இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசினார். 

மேலும் பல அப்பாவி முஸ்லிம்களை கொல்லும் IS தீவிரவாதிகள் முஸ்லிம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment