அதிகமான வாட்ஸ் அப் குரூப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா...?
நோட்டிஃபிகேசன் தொந்தரவில் இருந்து தப்பிக்க மியூட் செய்து வைத்திருக்கிறீர்களா..?

இனி ஒருபோதும் தப்பிக்க முடியாது நீங்கள்...?
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்று வாட்ஸ் அப்பிலும் டேக் (Tag) வசதி வந்துவிட்டது.
உங்களை டேக் செய்து வாட்ஸ் அப் குரூப்பில் யாரேனும் மெசேஜ் செய்தால், இனி உங்களுக்கு நோட்டிபிகேஷனில் வந்துவிடும்.
ஒருவேளை, பரபரப்பான சூழலில் இருக்கும் போது, குரூப்பில் உங்களிடம் யாரேனும் ஏதேனும் சொல்லி இருந்தால் அது உங்கள் கவனத்திற்கு வராமலே கூட போகலாம்.. அதனை தவிர்க்க இந்த டேக் வசதி பெரிதாக பயன்படும்.
இந்த வசதியை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
1. குரூப்பில் நுழைந்து, செய்தி பெட்டியில் @ குறியீட்டை எழுதுங்கள்.. குரூப் உறுப்பினர்களின் பெயர் அல்லது எண்கள் வரிசையாக தோன்றும்
2. யாரை குறியிட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை தேர்வு செய்யுங்கள்
3. அந்த செய்தியை Send அழுத்தி, அனுப்புங்கள்
4. குறியிட்ட நபருக்கு அந்த செய்தி நோட்டிபிகேஷனில் காண்பிக்கும்.
குறிப்பு: இந்த டேக் வசதி வாட்ஸ் அப் வெர்சன் 2.16.272 ல் மட்டுமே கிடைக்கும்
No comments:
Post a Comment