சென்னை: சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் அதிமுக - திமுக- தேமுதிக நேரடியாக மோதுகின்றன. அதிமுக- திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் 8 தொகுதிகளில் தேமுதிக மோதுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227; திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக 104 தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.
இந்த 3 பெரிய கட்சிகளும் மொத்தம் 70 தொகுதிகளில் நேருக்கு நேராக மோதுகின்றன. இக்கட்சிகள் மோதும் 70 தொகுதிகள்
No comments:
Post a Comment