இந்தியா
புதுடெல்லி: கோயில் கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு உரிமை அளிக்கும் விவகாரம் குறித்து சர்ச்சை பேச்சால் புகழ்பெற்ற பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளார். செருப்பை விட இஸ்லாமிய பெண்கள் ஒன்றும் மேலானவர்கள் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முதலில் மசூதிகளுக்குள் பெண்கள் சென்று நமாஸ் செய்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்க குரல் கொடுக்கட்டும். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment