மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமார் மரணம் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் செய்யது அப்துல் காதர் கொடுத்துள்ள அறிக்கையில்....
ராம்குமாரின் வாயில் எந்தவித காயங்களும் இல்லை, ராம்குமாரின் இடது கண்ணிலும், இடது கையிலும், இடது மார்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயங்களுக்கு பிறரின் தாக்குதலே காரணம் என்றும்,
ராம்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment